தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
setting-needlen. மேவடை ஊசி, பூச்சி மாதிரிகளைக் காட்சிக்கட்டையில் பொருத்துங் குண்டூசி.
setting-rulen. கைக்போப்பணி, அச்சுத்துறையில் எழுத்துருக்களை முன்னீடாக எடுத்து அடுக்கப் பயன்படுங் கைக்கட்டை.
settlen. இழுப்பறை நீள்சாய்விருக்கைம, உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை, ஏந்துவிளிம்புப் பாறை, (வினை.) குடியேறு, குடியமர்வுறு, குடியேற்று, குடியிருந்து, நாடு வகையில் குடியேற்றம் நிறுவு, வாழ்குடிப்படுத்து, நிலைகொள், நிலையமைதிகொள், நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள், நிலையான ஒழுங்குநிலைகொள், நிலையமைதிக்குக்கொணர், மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா, நிலையான படிவமுறு, இறுகு, தங்குவி, தங்கு,தங்கியிரு, படிவுறு, படிந்தமிழ்வுறு, இரிவுறு, மெல்ல அமுங்கு, அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு, இரு, அமர், உட்கார், அமர்வி, அமைவுறுவி, அமைவுறு, மேல்வந்து அமைவுறு, வந்துபடிவுறு, அமைதிகொள், போக்கொழி, இயக்கந்தவிர், அலைவுதவிர், உலைவு ஒழி, ஓய்வுறு, ஓய்வு கொள், அமைதியுறு, கலங்கல் தௌதவுறு, சரிசெய்தமை, விட்டுக்கொடுத்தமை, சச்சரவு இணக்குவி, ஒத்திணக்குவி, ஒத்திணங்கிப்போ, இசைவுறு, இசைவுறுவி, நிலைபெறு, ஒருவழிக்குக் கொண்டுவா, ஐயத்திற்கிடமற்றதாக்கு, அறுதிசெய், தீர்வுசெய், முடிவுசெய், முடிவுக்குக் கொண்டுவா, உறுதிசெய், உறுதிப்படுத்து, தௌதவுபடுத்து, ஒத்துமுடிவுசெய், ஒருங்கு ஒத்துக்கொள், கடன்நீர், விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர், கணக்குத்தீர், தொல்லை தவிர்த்தொழி, ஒழித்துக்கட்ட, கொல்லு, (சட்.) தானமாக எழுதிக்கொடு, (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை, (சட்.) பாத்தமைவுசெய், உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
ADVERTISEMENTS
settleda. முடிவு செய்யப்பட்ட, உறுதியான, நிலையான, நிலவரமான, நிலவரக் குடியிருப்பியல்புடைய, வீடுகுடியான, குடியேற்ற அமர்வுற்ற, அமைந்த, ஒழுங்குபட்ட, தொடக்கநிலை கடந்த, மிகு உயர்வுதாழ்வற்ற, திடீர் ஏற்றத்தாழ்வில்லாத, ஐயத்திற்கிடமற்ற, கணக்குத்தீர்ந்த, காலநிலை வகையில் அமைதியான.
settlementn. குடியேறுதல், குடியேற்றம், குடியிருப்பு, தனிக்குடியிருப்புக் குழு, கூட்டுவாழ்வுக் குழு, தொழிலாளர் குடியிருப்புத்தொகுதி, சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு, அறுதி செய்தல், அறுதியீடு, உறுதிப்பாடு, முடிவு, தீர்வு, கடனடைப்பு, பட்டியல், பண அடைப்பு, கடன் தீர்வுப்பணம், இரிவு, நிலம்-கட்டிடம்-சுவர் ஆகியவற்றின் அமிழ்வு, வேறுபாடு தீர்வு, பூசல் தீர்வு, நடுநிலைத்தீர்ப்பு, ஒத்திசைவு, ஒப்பந்தம், அமர்வு, நியமனம், வகையீடு, நிலவர ஏற்பாடு, நிலவர வருவாய் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய முழு வாழ்நாள் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய நிலவர ஏற்பாடு, நிலவர ஏற்பாட்டுப் பத்திரம்.
settlern. குடியேற்றத்தார், குடியிருப்பாளர், வந்தேறி, குடிவரவாளர், புதிது குடியேறியவர், அறுதிச்செயல், வாதவகையில் முடிவுறுத்துஞ் செய்தி, முத்தாய்ப்பு நிகழ்ச்சி, தீர்வுசெய்பவர், அறுதிசெய்பவர், ஐயப்பாடு அகற்றுபவர், நடுநிலைத் தீர்ப்பாளர், பூசல் இணக்குவிப்பவர், படிவுக்கலம், சுரங்கப் படிவுக் கருவி.
ADVERTISEMENTS
settling-dayn. பங்கு விற்பனைக்களத்தில் அரைத்திங்கள் கணக்கெடுப்பு நாள்.
set-upn. கட்டமைப்பு, கட்டமைப்புத்தோற்றம், நிறுவன அமைப்புமுறை.
setwalln. கருநீலம் அல்லது வௌ஢ளை மலரினையுடைய மருந்து மலர்ப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
sevenn. ஏழு, எழுவர், ஏழு பொருள்கள், ஏழு குறித்த சீட்டு, ஏழு என்னும் அடையாளம், ஏழு குழாய், எழுவர் தொகுதி, ஏழன் தொகுதி.
ADVERTISEMENTS