தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sessn. வரி, தீர்வை, (வினை.) வரி விதி.
sessionn. கூட்டத்தொடர்வு, விசாரணைத்தொடர்வு, மாமன்ற அமர்வு, அமர்வுக்காலம், அமர்வுநேரம், கூடுகைக்கும் ஒத்திவைப்பிற்கும் இடைப்பட்ட பருவம், கூடுகைக்கும் கலைகைக்கும் இடைப்பட்ட தொடர் அமர்வு, பல்கலைக்கழகப் பருவம், பல்கலைக்கழக ஆண்டு.
sessionala. கூட்டத்தொடர் சார்ந்த, கூட்டமர்விருக்கைக்காலத்திற்குரிய.
ADVERTISEMENTS
session-clerkn. ஸ்காத்லாந்தில் திருக்கூட்ட முறைமன்ற அலுவலர்.
session-housen. முறை அமர்வுமன்ற மனை, ஸ்காத்லாந்தில் குருமார் திருச்சபையின் திருக்கூட்ட முறைமன்றம்.
sessionsn. pl. காலாண்டுப் பருவ உலாவியல் நடுவர்மன்றக் கூட்டமர்வு.
ADVERTISEMENTS
sestercen. பண்டைய ரோமரின் வௌ஢ளி நாணயம்.
sestertiumn. பண்டைய ரோமரின் மதிப்புத்தொகை நாணயம், ரோமரின் ஆயிர வௌ஢ளிக்காசு பண்டை மதிப்புத்தொகை.
sestetn. அறுவர் கூட்டுககுரிய இசை, ஆறிசைக் கருவிகளுக்குரிய பொது இசை, ஆறன்தொகுதி, பதினான் கடிப்பாடல் வகையின் இறுதி ஆறு அடிகளின் தொகுதி.
ADVERTISEMENTS
sestinan. அறுவட்டச் சித்திரப்பா, ஆறடி அறுபாவுறுப்பு மூன்று அடியுடன் இறும் தொகையாப்பு வகை.
ADVERTISEMENTS