தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthracosis | n. நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய். | |
Anthropogenesis | n. மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி | |
Anthropologist | n. மனித இன நுலர். | |
ADVERTISEMENTS
| ||
Anthropomorphise | v. மன்னியலாக்கு, மனித உருவில் ஆக்கு, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று. | |
Anthropomorphism | n. மன்னியல்பு சார்த்தும் கொள்கை, மனிதவடிவம் கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல். | |
Anthropomorphist | n. மன்புனைவாளர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Anthropomorphitism | n. மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு, இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு, மனித வடிவங்கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல். | |
Anthropomorphosis | n. மனித வடிவாக மாற்றுதல். | |
Anthropomorphous | a. மனித வடிவில் அமைந்த, மனிதனைப்போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Anthropopathism, anthropopathy | n. இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல். |