தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthropophagous | a. மனிதரைத் தின்னுகிற. | |
Anthropopithecus | n. ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை. | |
Anthropopsychism | n. மன்னுணர்வேற்றம், இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல். | |
ADVERTISEMENTS
| ||
Anthroposophy | n. மனித இயல்புபற்றிய அறிவு, மனித இன அறிவு, ருல்ல்ப் ஸ்டீனரின் கோட்பாடு. | |
Antiaditis | n. தொண்டைச்சதை வளர்ச்சி. | |
Anti-alcoholist | n. வெறிய வெறுப்பாளர், மதுபான விரோதி, வெறிக்குடி வெறுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Antibilious | a. பித்தத்துக்கு எதிரான, பித்த மாற்றான. | |
Antibiosis | n. உடன்வாழ்வொவ்வாமை, இயல்பான இனப்பகைத்தொடர்பு, ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை. | |
Anti-chorus | n. எதிர் இசைக்குழு, இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு, எதிரிசைப்பாடல், இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு, அனுபல்லவி. | |
ADVERTISEMENTS
| ||
Antichrist | n. எதிர் இயேசு, இயேசுவின் எதிரி, எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு. |