தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antichristian | a. எதிர் இயேசுவுக்குரிய, கிறித்தவ சமயத்துக்கு எதிரான. | |
Antichristianism | n. எதிர் இயேசுவின் ஆட்சி, எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு, கிறித்தவ சமய எதிர்ப்பு. | |
Antichthones | n.pl. நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர், நேர் அகட்டு நிலையினர். | |
ADVERTISEMENTS
| ||
Antics | n.pl. கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம் | |
Anti-dysenteric | n. அளைச்சலுக்கெதிரான மருந்து, (பெ.) அளைச்சலுக்கெதிரான. | |
Anti-federalist | n. கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர். | |
ADVERTISEMENTS
| ||
Antihistamine | n. 'எதிர் விழுப்புப்பொருள்', புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று. | |
Antilogous | a. எதிர்மாறான, வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட. | |
Antimacassar | n. நாற்காலியுறை, சாய்மான இருக்கையுறை. | |
ADVERTISEMENTS
| ||
Antimask, antimasque | n. இடைக்காட்சிக் களி நாடகம், உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம். |