தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antimetathesisn. எதிர் முரணணி.
Antimonarchistn. முடியரசினை எதிர்ப்பவர், முடியாட்சி எதிர்ப்பாளர்.
Antipathistn. வெறுப்பவர்.
ADVERTISEMENTS
Anti-personnela. ஆள் தொகுதிக்கு எதிரான.
Antipetalousa. இதழுக்கு எதிரிலுள்ள.
Antiphlogisticn. வீக்கம் தணிக்கின்ற மருந்து,(பெ.) வீக்கம் அகற்றுகிற, வெப்புத்தணிக்கிற.
ADVERTISEMENTS
Antiphrasisn. நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Antiphrastic, antiphrasticala. எதிர்மறைப்பொருள்தருகிற, போலிப்புகழ்ச்சியான.
Antipodesn.pl. எதிரெதிர் முகடுகள், கோளகையின் எதிரெதிர் நிலைக்ள.
ADVERTISEMENTS
Antiquarianismn. பழமையாய்வு, பழமையார்வம், அரும்பழமை நாட்டம்.
ADVERTISEMENTS