தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hydropathist | n. நீர்மருத்துவ முறை பயில்பவர். | |
Hydroponics | n. மண்ணிலி வேளாண்மை. | |
Hydropsy | n. மகோதரம், நீர்க்கோவை நோய். | |
ADVERTISEMENTS
| ||
Hydrospnere | n. நீருலகு, நிலவுலக நீர்ப்பரப்பு, கடல் மாகடல்களின் மொத்தத் தொகுதி. | |
Hydrostat | n. நீர்க்கூறு கண்டுணர உதவும் மின்னமைவு. | |
Hydrostatic | a. நிலைநீர்மம் சார்ந்த, அமைந்தநிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதிகளுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Hydrostatics | n. pl. நீர்மநிலையியல். | |
Hydrotropism | n. நீர்நோக்கிய அல்லது நீர்விட்டு விலகுகின்ற செடிகளின் இயற்பாங்கு. | |
Hydrous | a. வேதியியல் களிப்பொருள்கள் வகையில் நீரடங்கியுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Hygienics | n. உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி. |