தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypnosisn. மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில், அறிதுயில் நிலை.
Hypnotismn. தரவுதுயில், சம்மோகனம், புறத்தூண்டுதலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான ஆழ்ந்த அறிதுயில்நிலை.
Hypoblastn. உள்மடி உயிர்ம வரிசை, முதிராக் கருயின் உள்மடிப்புப் பருவத்தொடக்கத்தில் உருவாகும் உள்வரி முளையுயிர்ம வரிசை.
ADVERTISEMENTS
Hypocaustn. அடிநிலைவெப்பறை, உலை அல்லது வெப்பக்காற்று மூலம் சூடு சேகரித்து அளிக்கப் பண்டை ரோமாபுரியினர் பயன்படுத்திய நிலத்தளத்தின் அடியிலுள்ள பொள்ளலான இடம்.
Hypocristica. (இலக்.) செல்லப்பெயரின் இயல்புடைய.
Hypocrisyn. பாசாங்கு, போலி நடிப்பு, படிற்றொழுக்கம்,
ADVERTISEMENTS
Hypodermisn. அடித்தொலி, செடி உயிரினங்களின் புறத்தோலடுத்துள்ள மென்தோல் பகுதி.
Hypogastriumn. அடிவயிற்றின் அடியகட்டுப்பகுதி.
Hypoglossala. நரம்பு வகையில் நாவடிக்குரிய.
ADVERTISEMENTS
Hypogynousa. (தாவ.) சூலகம் அல்லது கருவகத்துக்குக் கீழுள்ள.
ADVERTISEMENTS