தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hygienist | n. உடல்நல இயல் வல்லுநர். | |
Hygroscope | n. ஈரங்காட்டி, வளிமண்டல ஈரநிலைகாண உதவுங் கருவி. | |
Hygroscopic | a. வளிமண்டல ஈரநிலை சார்ந்த, ஈரம் உறிஞ்சும் பாங்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Hyksos | n. pl. எகிப்தின் பண்டைக்கால (கி.மு. 2000-த்துக்குரிய) ஆயர்கோக்கள். | |
Hylomorphism | n. இயன்மூலவாதம், பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு. | |
Hylotheism | n. இயலிறை ஒருமை வாதம், இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Hylotheist | n. இயலிறை ஒருமை வாதி, இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடு. | |
Hylothesistic | a. இயலிறை ஒருமை வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய. | |
Hylozoism | n. இயல் உயிர்வாதம், இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்ற கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Hylozoist | n. இயல் உயிர்வாதி, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடையவர். |