தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hylozoistica. இயல் உயிர்வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
Hymenopteral, hymenopterousa. புழுப்பூச்சியினத்தில் நான்கு சவ்வுச் சிறகுகளை உடைய.
Hyoscinen. நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Hyoscyaminen. நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyperaesthesian. கூர்நரம்புணர்ச்சிக் கோளாறு, மட்டற்ற கூருணர்வுநிலை.
Hyperaesthesic, hyperaesthetica. மட்டற்ற கூருணர்வுநிலையுடைய, மட்டற்ற கலைச்சுவையுணர்வுடைய.
ADVERTISEMENTS
Hyperphysicala. இயற்கை கடந்த, இயல் அமைதிகளுக்கு அப்பாற்பட்ட.
Hypersthenen. பச்சைநிறக் கனிப்பொருள் வகை.
Hypertensionn. மட்டுமீறிய மிக உயர்ந்த குருதி அழுத்தம்.
ADVERTISEMENTS
Hypnogenesisn. துஞ்சுநிலை தூண்டிவிடல்.
ADVERTISEMENTS