தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intersect,v.ஊடறு, வெட்டித் துண்டாக்கு, (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி.
Intersection,.ஊடறுத்தல், ஊடறுப்பு, குறுக்கீடு, (வடி) குறுககீட்டுச் சந்திப்பு,. குறுக்கீட்டுச் சந்திப்புப்புள்ளி.
Intershootv. இடைநேரம் விட்டுவிட்டு எறி, விட்டுவிட்டுக் கண்விச்சு எறி, மாறு மாறான பல்வண்ணப்படுத்து.
ADVERTISEMENTS
Interspacen. இடைவௌத, இடைநேரம்.
Interspersev. இடையிடையே தூவு, சிதறிப்பரப்பு, பல்வேறு இயற்படுத்து.
Interspinal a.முதுகந்தண்டின் இணைப்பு எலம்புகளுக்கிடையே உள்ள.
ADVERTISEMENTS
Interspinousa. முதுகந்தண்டின் எலும்புகளின் முளைகளுக்கிடையே உள்ள.
Intersreathev. ஒன்றையொன்று சேர்த்து மாலையாகச் சுற்று, ஒன்றினுள் ஒன்றாகப் பின்னு.
Interstatea. அரசுகளுக்கிடையே நிகழ்கிற, அரசுகட்கிடைப்பட்ட.
ADVERTISEMENTS
Interstellara. விணண்மீன்களுக்கிடையேயுள்ள, கதிரவன் அண்டத்துக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS