தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insurgence, insurgencyn. கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல்.
Insurgentn. கிளர்ச்சிக்காரர், ஆட்சி எதிர்ப்பாற்றல், (பெயரடை) கிளர்ச்சி செய்கிற,. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற.
Insurmountablea. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய.
ADVERTISEMENTS
Insurrectionn. ஆட்சி எதிர்ப்பு, கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி, புரட்சி.
Insusceptiblea. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத.
Intellectualismn. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
ADVERTISEMENTS
Intelligentsia, intelligentzian. தற்சிந்தனையாற்றலுடையவர் தொகுதி, கற்றறிந்தோர் வகுப்பு.
Intensea. மும்முரமான, முனைப்பான, கடுமையான, தீவிரமான, உச்ச அளவான, உச்ச வேகமான, ஆர்வமிக்க, உணர்ச்சிமிக்க.
Intensionn. செறிவுநிலை, நெருக்கம், மனத்தின் தீவிர முயற்சி, தன்முனைப்பாற்றல், தீவிர விருப்பாற்றல்.
ADVERTISEMENTS
Intensivea. முனைப்பியலான, தீவிரமான, ஆழ்ந்த, செறிவு உண்டுபண்ணுகிற, விளைவுவீதம்பெருக்குகிற, பயன்நிறைவு ஊக்குகிற, (மரு) படிப்படியாக அளவேற்றுகிற, (இலக்) அழுத்தம் குறிக்கிற, பொருளை வலியுறுத்திக் காட்டுகிற.
ADVERTISEMENTS