தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Intentions | n. pl. (பே-வ) திருமண எறள்பாட்டைக் குறித்த உள்ளார்ந்த நோக்கங்கள். | |
Inter nos | adv. நமக்குள், நமக்கிடையே. | |
Inter se | adv. அவர்களுக்கிடையே, அவற்றிடையே. | |
ADVERTISEMENTS
| ||
Inter vivis | உயிர் வாழ்பவரிடையே, உயிர் வாழ்வனவ்றிறடையே, நல்லெண்ணக் கொடையாக, மரபுரிமையாகவன்றி நன்கொடையாக. | |
Intercensal | a. மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட, இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள. | |
Intercession | n. பரிந்துரைப்பு, பரிந்தாதரவு வேண்டுதல், இறைவனிடமம் பரிந்து அருள் வேண்டுகை. | |
ADVERTISEMENTS
| ||
Intercostal. | a. உடலின் விலா எலும்புகளுக்கிடையேயுள்ள, கப்பலின் பக்கக் கட்டைகளுக்கிடையேயுள்ள. | |
Intercostals n.pl. | உடலின் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள், கப்பலின் பக்கக் கட்டைகளுக்கு இடையே உள்ள பகுதிகள், இடைப்பகுதிகள். | |
Intercourse | n. இடைக்கூட்டுறவு, செயலிணைவுறவு, சமூகக் கூட்டுறவு, தோழமைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, வாணிகப்போக்குவரவுத் தொடர்பு, பாலுறவு, கல்வி, புணர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Intercross | v. குறுக்குமறுக்காக வை, சிலுவை போன்று கிட, பின்னி இனம் பெருக்கு. |