தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intransitiven. செயப்படுபொருள் குன்றியவினை, (பெயரடை) செயப்படுபொருள் குன்றிய.
Intravenousa. நரம்பின் அகத்துள்ள, நரம்பூடாகச் செலுத்தப்படுகிற.
Intrinsica. உள்ளார்ந்த, உள்ளியல்பான, உயிர்க்கூறான.
ADVERTISEMENTS
Introgressionn. உட்போக்குவரவு.
Intromissionn. உப்புக விடுதல், செருகல், பிறர் உடைமைக் கையாளும் உரிமையை மேற்கொள்ளுதல்.
Introspectv. உண்முகமாகத் தன்னுளாராய், தன்னைத் தானே உள்ளாய்வு செய், உண்முகச் சிந்தனை செய்.
ADVERTISEMENTS
Introspectionn. உட்புறக்காட்சி, தற்காட்சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல், உண்முக நோக்கு.
Introversionn. அகமுகக்கோட்டம், அகம்புறமாகத் திரும்புகை, உண்முகச் சிந்தனை, தன்முக அவாச்சார்பு, தற்சுட்டு நலம், அகச்சிந்தனை நாட்டம், இறைமை அகமுகக்காட்சி.
Intrusion,தலையீடு, இடையீடு, அழையா நுழைவு, வலிந்த புகுத்தீடு, (மண்) படுகையிடையே கலவைப்பாறையின் உட் சறுக்கீடு.
ADVERTISEMENTS
Intuitionalismn. மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
ADVERTISEMENTS