தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Investerate | a. நீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட, வேரூன்றிய, நாட்பட்ட, மாறாத, அசைக்கமுடியாத. | |
Investigate | v. அலசியாராய், சோதனைசெய், விசாரணை செய், உசாவு, துருவித்தேடு. | |
Investigture | n. சடங்கோடு பதவியில் அமர்த்தல், பணி அமர்த்தீடு,. பண்புகளிணைவித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Investment | n. முதலீடு செய்தல், முதலீடு,. பணம் முதலீடு செய்யப்பட்ட சொத்து, பணியமாத்தீடு, பதவியேற்றல், ஆடை அணிவித்தல், முற்றுகை இடுதல், முற்றுகை. | |
Investment | முதலீடு | |
Invidious | a. மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய, நச்சுத்தன்மையுடைய, பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய, போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Invisible | a. கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான. | |
Invisible Darning | தோன்றாத் தையலீடு | |
Inwardness | n. உள்ளியல்பு, உள்நோக்கிய பண்பு, ஆன்மிக நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Inwards | n. pl. குடல், உள்ளுறுப்புகள். |