தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Iris n. கிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு.
Iris n. விழித்திரைப்படலம், நடுவே விழிமணிக்குரிய துளையுடைய கருவிழிச்சவ்வு, பகடடான மலர்களையும் கத்தி வடிவ இலைகளம் வேர்க்கிழங்குகளையுமுடைய செடி இனம், வானவில்லின் நிறங்களை நிழலிட்டுக் காட்டுகிற பாறைப் படிகக்கல் வகை, கண்ணாடி வில்லைகளுக்கு ஔதப்புழை விரித்துச் சுர
Irishn. ஐரிஷ் மொழி, அயர்லாந்து மக்களால் பேசப்படும் மொழி, (பெயரடை) அயர்லராந்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Irishmann. அயர்லாந்து நாட்டான்.
Irishwomann. அயர்லாந்து நாட்டினள்.
Iritisn. கருவிழிசவ்வு வீக்கம்.
ADVERTISEMENTS
Irksomea. தொந்தரையூட்டுகிற, சோர்வூட்டுகிற, வெறுப்புத்தருகிற.
Iron worksஇரும்புச்சார் பணிகள், இரும்புத் தொழில்கள்
Ironistn. வஞ்சப்புகர்ச்சியாளர்.
ADVERTISEMENTS
Ironmastern. இரும்பு உற்பத்தியாளர்.,
ADVERTISEMENTS