தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Isatin | n. (வேதி) அவுரி நீலத்தை உயிரகமூட்டுவதனால் கிடைக்கும் செந்நிற மணி உருப்பொருள். | |
Ischiadic, ischaitic | இடுப்பனைச் சார்ந்த. | |
Ishmael | n. விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர், சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர், சமூகத்தோடு மாறுபட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Ishmaelite | n. இஷ்மாயிலின் மரபினர், பெடாவி அராபிய இனம் சார்ந்தவர், சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர். | |
Isinglass | n. மீன் பசைக்கூழ். | |
Islam | n. முகம்மதிய சமயம், முகம்மதிய உலகம். | |
ADVERTISEMENTS
| ||
Island | n. தீவு, நீர்சூழ்நிலம், திட்டு, தனி ஒதுக்கிடம், தனி மைய இடம்., தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம், கப்பலின் மேற்கட்டுமானம், கப்பற் பாலம், (உட) தனி இழைமத்தொகுதி, தனி உயிர்மத்தொகுதி, (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு, தனிப்படுத்தி வை, தீவுகளைப்போல் திட்டுகள் இணை. | |
Isle | n. தீவு. | |
Islet | n. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம். | |
ADVERTISEMENTS
| ||
Ism | n. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம். |