தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ironsn. pl. விலங்கு, குதிரையேறும் படித்தட்டு, அங்கவடி, கோணலான உருவமைப்பு, திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இருப்புக்கால் இணைப்பு.
Ironsidesn. மாவீரர், பெரு வீரர், (வர) கிராம்வெல் என்ற பிரிட்டனின் ஆட்சித்தலைவனுடைய புரவிப்படை வீரர்கள்.
Iron-stonen. கடினமான இரும்புக்களி உலோகக்கலவை வகை.
ADVERTISEMENTS
Ironworksn. இரும்பு உற்பத்திச்சாலை, இரும்பு வார்த்து உருக்கும் இடம், இரும்புப்பொருட்கள் உற்பத்தி செய்யும் சாலை.
Irrecusablea. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத.
Irredentistn. இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகிளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டும் என்ற கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Irregularsn. pl. ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி.
Irremissiblea. மன்னிக்க முடியாத, மாற்ற முடியாதபடி கண்டிப்பாகக் கட்டுப்படுத்துகிற.
Irrepressiblea. அடக்கிவைக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS
Irresistiblea. தடுக்கமுடியாத, எதிர்த்து வெல்ல முடியாத, பெருவலி வாய்ந்த, கவர்ச்சி வகையில் தடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கிற.
ADVERTISEMENTS