தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Isobar | n. (வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு. | |
Isobaric | a. (வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற. | |
Isocheim | n. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Isocheimal, isochimenal | n. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற. | |
Isochromatic | a. ஔதநுல் துறையில் சரிசம நிறமுள்ள, நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய. | |
Isochronous | a. சரிசமகாலம் கொள்கிற, ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Isoclinal, isoclinic | சமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற. | |
Isocracy | n. எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை. | |
Isocratic | a. ஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Isodynamic | a. சரிசமமான காந்தவிசை காட்டுகிற. |