தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Isogeothermn. (மண்) சமவெப்பதளக்கோடு, தீவுபோன்றாக்கு வேறாகப்பிரித்து வை, தொத்துநோய் வகையில் நோயாளியைப் புறத்தொடர்பில்லாதபடி ஒதுக்கிவை, (வேதி) கூட்டுப்பொருள்களிலிருந்து தனிப்பட விடுவி.
Isolationn. தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை.
Isolationismn. தலையிடாக்கொள்கை, பிற நாடுகளின் விவகாரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாதென்ற கோட்பாடு.
ADVERTISEMENTS
Isolationistn. பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பவர்.
Isomerica. (வேதி) கூட்டுச்சமநிலையுடைய, ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
Isometric, isometricala. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள.
ADVERTISEMENTS
Isomorphismn. இசை மணியுரப்பான்மை, ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
Isomorphousa. இசைமணியுரப்பான்மையுடைய, ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
Isoniazid., isoniaziden. எலும்புருக்கி நோயிற் பயன்படுத்தப்படும் மருந்துச் சரக்கு வகை.
ADVERTISEMENTS
Isonomyn. சரிசம அரசியல் உரிமை நிலை.
ADVERTISEMENTS