தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Irresolute | a. ஒரு முடிவுக்கு வராத, தயக்கம் வாய்ந்த, மன உறுதியற்ற, திடசித்தமில்லாத. | |
Irresolvable | a. கூறுகளாகப்பிரிக்க முடியாத, விடுவிக்க முடியாத, சிக்கலகற்ற இயலாத. | |
Irrespective | a. கணக்கில் சேர்க்காமலேயுள்ள, நீக்கிக்கணிக்கிற, பொருட்படுத்தாத. | |
ADVERTISEMENTS
| ||
Irresponsible | a. பொறுப்பற்ற, பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற, பொறுப்புணர்ச்சியில்லாத, கவலையற்ற, மனம்போல நடக்கிற. | |
Irresponsive | a. ஏனென்று கேளாத, எதிர் விளைவற்ற. | |
Irreversible | a. மாற்ற முடியாத, திருப்பிமறிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Is | v. 'பீ' என்னும் வினைச்சொல்லின் படர்க்கை ஒருமை நிகழ்கால வடிவம். | |
Isabel, Isabell a | தவிட்டு மஞ்சள் நிறம், (பெயரடை) தவிட்டு மஞ்சள் நிறமுள்ள. | |
Isagogic | a. தோற்றுவாயான, அறிமுகப்படுத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Isagogics | n. pl. விவிலிய நுல் பற்றிய இலக்கிய வரலாற்றாய்வுத்துறை. |