தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inwards | adv. உட்புறநோக்கி, உட்புறத்தில், மனத்தினுள், ஆன்ம தளத்தில். | |
Ionosphere | n. மீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி. | |
Iotacism | n. கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Ipse dixit | n. வாதமுறை சாரா ஆணைக்கூற்று. | |
Ipsissima verba | n. pl. வழுவற்ற சரிடியான சொற்கள். | |
Ipso facto | adv. அவ்வுண்மை காரணமாகவே, அது காரணமாகவே. | |
ADVERTISEMENTS
| ||
Irascible | a. எளிதில் கோபிக்கிற, முன்கோபியான. | |
Iridaceous | a. பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த. | |
Iridescent | a. வானவில் வண்ணங்காட்டுகிற, இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Iridosmine | n. தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை. |