தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Jenesaisquoi | n. தெரியாததொன்று, விளக்கிக் கூற முடியாத செய்தி. | |
Jerks | n.pl. அங்கத்துடிப்பு, தசைத்துடிப்பதிர்ச்சி, சமயவெஜீத் துடிப்பாட்டம் | |
Jerry-shop | n. கீழ்த்தரச் சாராயக்கடை. | |
ADVERTISEMENTS
| ||
Jersey | n. ஆங்கிலக் கடற்கால்வாயிலுள்ள தீவின் பெயர். | |
Jersey | n. ஆட்டக்காரர் அணியும் நெருக்கமான கம்பஷீப் பின்னல் சட்டை, கம்பஷீப் பின்னல் உள்சட்டை, பெண்கள் அணியும் இறுக்கமான சிறுசட்டை, ஆட்டுக் கம்பஷீயின் நேர்த்தியான | |
Jerusalem | n. பாலஸ்தீன நாட்டில் உள்ள நகரம். | |
ADVERTISEMENTS
| ||
Jesse | n. விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை, ஜெஸ்ஸியினிடமிருந்து வந்த இயேசுநாதரின் வஸீ மரபுக் கொடி, திருக்கோயிலின் பெரிய சரவிளக்கு. | |
Jesse window | n. ஜெஸ்ஸி முதற்கொண்ட இயேசுநாதரின் மரபுவரிசைக் கொடிவஸீ சித்திகரிக்கப்பட்ட பலகணி. | |
Jest | n. கேலி, வேடிக்கைப் பேச்சு, விளையாட்டுரை, ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, நையாண்டி வசை மொஸீ, ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு, பரிகாசத்துக்கு ஆளானவர், (வினை.) கேலி செய், வேடிக்கையாகப் பேசு, விளையாட்டுத்தனமாக நட, ஏளனமாக நையாண்டி செய். | |
ADVERTISEMENTS
| ||
Jest-book | n. நகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம், விகடத்துணுக்கு நூல். |