தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Johnsonesen. சாமுவேல் ஜான்சனது எழுத்துநடைமொஸீ மரபு, ஜான்சனது போன்ற எழுத்து நடைமொஸீ மரபு.
Johnsoniana. டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த, ஜான்சன் போன்ற, லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த.
Jointressn. கைம்மை காப்பீட்டுப் பொருள் உடைய கைம்பெண்.
ADVERTISEMENTS
Joint-stock bankகூட்டுப் பங்குப் பொருளகம்.
Joint-stock companyn. கூட்டுப் பங்குக் கழகம்.
Joint-stooln. தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மணை.
ADVERTISEMENTS
Joistn. திராவி, துலாக்கட்டை, மரவாரை, சுவருக்குச்சுவராக இடும் தளக் குறுக்குக்கட்டை.
Joseph n. தூய மனிதன்.
Joseph n. 1க்ஷ்-ஆம் நூற்றாண்டில் பெண்கள் அணிந்துவந்த நீண்ட குதிரையேற்ற அங்கி.
ADVERTISEMENTS
Jossn. சீன வஸீபாட்டுச் சிலை உரு.
ADVERTISEMENTS