தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Joss-house | n. சீனக்கோயில். | |
Joss-stick | n. சமித்துப் பிசின் கட்டை, சீனர் தங்கள் கடவுளர்களுக்குத் தூபமிடுவதற்காக எரிக்கும் பிசின்தடவிய குச்சி வகை. | |
Jostle | n. நெடிக்கருப்பு, நேரடிமோதல், (வினை.) நெருக்கித் தள்ளு, முட்டி மோது, பிடித்துப்பஜீக்கப் பூசலிடு, நெருக்கு, முழங்கையினால் இடித்துத்தள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Journalese | n. பத்திரிகைகளுக்குரிய எழுத்துநடை, கீழ்த்தரப் பத்திரிகைகஷீன் நடை, ஆய்வமைற்ற அவசரப் பத்திரிகை நடை. | |
Journalist | n. இதழாசிரியர், பத்திரிகை எழுத்தாளர். | |
Joust | n. திருத்தகை வீரர், குதிரைமீதிவர்ந்து செய்யும் ஈட்டிப் போர், (வினை.) குதிரைமீதேஜீ ஈட்டிப் போர்செய். | |
ADVERTISEMENTS
| ||
Joy-bells | n. கொண்டாட்டக் காலங்கஷீல் அடிக்கப்படும் மணி. | |
Judaism | n. யூதர் வினைமுறைக் கோட்பாடுகஷீன் தொகுதி, யூதர் வினைமுறைகளைப் பின்பற்றுதல். | |
Judas | n. இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த சீடர், காட்டிக் கொடுப்பவர், கருங்காலி. | |
ADVERTISEMENTS
| ||
Judas | n. கதவினூடே மறைந்திருந்து பார்ப்பதற்கான சந்து. |