தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jews-harpn. மோர்சிங், இசைக்குரிய வாய்க்கருவி வகை.
Jigsawn. திருகுவாள், எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ, திருகுவெட்டுப்புதிர்.
Jingoismn. குறுகிய பகட்டாரவாரத் தேசீயக் கொள்கை, வீறாப்பு, குறுகிய போலிப்பற்று.
ADVERTISEMENTS
Jinricksha,jinrikishan. ரிக்ஷா, இழுப்புவண்டி.
Jittersn.pl. நடுங்காட்டம், கூச்சத்தால் வரும் கோழைத்தனம், அவைக்கூச்சம்.
Jobmastern. வாடகைக்காக வண்டியும் குதிரையும் கொடுப்பவர்.
ADVERTISEMENTS
Job-worksஅச்சுத் தனிப்பணிகள், சிறு அச்சுப்பணிகள்
Jocosea. விளையாட்டான, வேடிக்கையில் விருப்பமுள்ள.
Jodhpursn.pl. முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை.
ADVERTISEMENTS
Johannisbergern. நேர்த்தியான வௌ஢ளை இன்தேறல் வகை.
ADVERTISEMENTS