தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jestern. கேலி செய்பவர், விகடன், கோமாஷீ.
Jesuitn. இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர், சூழ்ச்சியாளர், பாசாங்குக்காரர், பசப்பி ஏய்ப்பவர்.
Jetsamn. எஜீபளு, பளுக்குறைக்க எஜீயப்படும் சரக்கு, கரைமீது ஒதுக்கப்பட்ட எஜீபளு.
ADVERTISEMENTS
Jettisonn. பளு எஜீவு, கப்பலின் பளுவகற்ஜீ இடர்காக்கும் படி வெஷீயே எஜீதல், (வினை.) பளு எஜீ, கப்பலின் பளு அகற்ஜீ இடர்காக்க வெஷீயே எஜீ.
Jeu de motsn. சிலேடை, இருபொருள் ஒருசொல் துணுக்கு.
Jeu despritn. நகைச்சுவைத் துணுக்கு.
ADVERTISEMENTS
Jeunesse doreen. ஒய்யார இளைஞர், பகட்டு நடையுடைய வாலிபர் தொகுதி.
Jewel-casen. அணிமணிப் பேழை.
Jewel-housen. லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை.
ADVERTISEMENTS
Jews-earn. உண்ணத்தக்க கிண்ண வடிவமான காளான் வகை.
ADVERTISEMENTS