தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marblesn. pl. கழங்கு, கோலிக்காய்.
Marblesசலவைக் கல்
Marcasiten. கந்தகக்கல், வௌ஢ளை இருப்புக்கந்தகக்கல்.
ADVERTISEMENTS
Marcescenta. செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற.
Marchesn. pl. இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதி.
Marchionessn. கோமகள், தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள், கோமாட்டி, கோமான் மனைவி, கோமான் உரிமைக் கைம்பெண்.
ADVERTISEMENTS
Mardigrasn. நீற்றுப் புதன்கிழமைக்கு, முந்திய செவ்வாய்க் கிழமை, நோன்வு விழாவின் கடைசி நாள்.
Mare(2), mareclausumn. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி.
Mares-nestn. குதிரைக்கூடு, முயற்கொம்பு வேட்டை, பயனில் மாயக் கண்டுபிடிப்பு.
ADVERTISEMENTS
Margosan. வேப்பமரம்.
ADVERTISEMENTS