தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bellicosity | n. போர் விருப்பம். |
B | Bellied | a. பெருவயிறுடைய, தொந்திசரிந்த, தொப்பை விழுந்த, பிதுங்கியுள்ள, புடைத்திருக்ககிற |
B | Belligerency | n. பொருநிலை, போர்நிலை, போரில் ஈடுபட்ட நிலை. |
ADVERTISEMENTS
| ||
B | Belligerent | n. பொருநர், போரிலீடுபட்டவர், போரிலீடுபட்ட நாடு, (பெ) போரிடுகிற, பொருநருக்குரிய. |
B | Bellman | n. மணி அடிப்பவர், மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர், நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர். |
B | Bell-metal | n. செம்பும் வௌளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம். |
ADVERTISEMENTS
| ||
B | Bellona | n. ரோமர்களின் போர்த்தேவதை, வீராங்கனை, கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி. |
B | Bellow | n. எருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய். |
B | Bellows | n. pl. உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Bell-pull | n. மணியடிப்பதற்கு உதவும் கயிறு, மணியடிப்பதற்குரிய கைப்பிடி. |