தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConsistv. கூறாகக் கொண்டிரு, இரு, உளதாகு, அமைந்திரு, உடனமைந்திரு, ஒருங்கிரு, ஒப்புக்கொள், இணைந்திரு.
CConsistencen. நெருக்க அளவு, பதார்த்தம்.
CConsistencyn. நெருக்க அளவு, உடன்பாடு, நிலையாயிருத்தல், கொள்கை மாறாமை.
ADVERTISEMENTS
CConsistenta. கொள்கை மாறாத, நிலைபேறுள்ள, ஒத்திருக்கிற, முரண்பாடற்ற, கொள்கைப்பற்றுள்ள.
CConsistoryn. பேரவை கூடும் இடம், பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு, மன்றம் அல்லது குழு, திருக்கோயில் முறை மன்றம்.
CConsociaten. கூட்டாளி, (பெ.) கூட்டாளியான, (வி.) கூட்டாகச் சேர்.
ADVERTISEMENTS
CConsolationn. ஆறுதல், துயராற்றுதல், ஆறுதலளிக்கும் நிகழ்ச்சி.
CConsolatorya. ஆறுதலளிக்கிற.
CConsole v. தேற்று, துயராற்று, ஆறுதலளி, பெருந்துயர் நீக்கி மகிழ்வி.
ADVERTISEMENTS
CConsole n. (கட்.) மூலைதாங்கும் தள நேரிணை, நெஞ்சளவுச் சிலை-மலர்க்குவளை-சிற்பஉருவம் முதலிய வற்றைத் தாங்கும் மூல இணைப்பு, இசைப்பெட்டித் திருகச் சாய்வு மேடை, பெரிய வானொலிப்பெட்டி.
ADVERTISEMENTS