தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConsole-mirrorn. சுவரொட்டியுள்ள முகம்பார்க்கும் கண்ணாடி.
CConsole-tablen. சுவரொட்டு மேசை.
CConsolidatea. ஒன்றாக்கப்பட்ட, கெட்டியாக்கப்பட்ட, (வி.) திடமாக்கு, வலுப்படுத்து, கெட்டியான தொகுதியாக்கு, ஒன்றாக்கு, இரண்டறக்கல, கெட்டியாகு, ஒன்றாகு.
ADVERTISEMENTS
CConsommen. (பிர.) தௌதவான இறைச்சிச் சாறு.
CConsonancen. உடன்பாடாகிய நிலை, ஒலி இணைப்பு அல்லது உடன்பாடு, இசை ஒலிக்கூட்டணி, இசைப்பொருத்தம்.
CConsonantn. மெய்யெழுத்தொலி, மெய்யெழுத்து, (பெ.) முரணில்லாத, ஒத்திருக்கிற, தகுதியுள்ள, இசைவிணக்கமுள்ள.
ADVERTISEMENTS
CConsort n. வாழ்க்கைத்துணைவர், கூட்டாளி, பங்காளி, மனைவி அல்லது கணவன், கூடச் செல்லும் கப்பல், கூட்டிணைப்பு, கூட்டுக்குழு, ஒப்பந்தம், உடன்பாடு.
CConsort v. கூடச்செல், கூட்டாக இணை, ஒப்புக்கொள்.
CConsortiumn. தோழமை, நல்லுறவு, நட்பு, தொடர்பு, அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு, காளான் வகைகளின் கூட்டிணைப்பு.
ADVERTISEMENTS
CConspecifica. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த.
ADVERTISEMENTS