தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Constitution | n. அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி. |
C | Constitutionalist, constitutionist | n. அரசியலமைப்பின் ஆய்வாளர், அரசியலமைப்பின் ஆதரவாளர். |
C | Constitutionalize | v. அரவியலமைப்போடிசைவி, சட்ட ஒழுங்குப்படுத்து, சட்ட அமைதிப்படுத்து, உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு. |
ADVERTISEMENTS
| ||
C | Constitutive | a. இணைந்து உருவாக்குகிற, நிறுவுகிற, அமைக்கும் உரிமையுடைய, முக்கியமான, ஆக்கக்கூறாயுள்ள, ஆக்கமான, கட்டுமானப்பகுதியாயுள்ள. |
C | Constitutor | n. அமைப்பாளர், உருவாக்குபவர், நிறுவனர், ஏற்படுத்துபவர். |
C | Construction | n. கட்டுதல், கட்டிடம், கட்டுமானம், கட்டமைப்பு முறை, அடுக்கமைவு, அடுக்கப்பட்ட பொருள், நாடகக் கட்டுமானம், உருவமைதி, பொருள்கோள் வகை, பொருள் விளக்க வகை, கொள் பொருள், வாக்கியத்திலுள்ள சொற்களின் இலக்கணத் தொடர்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Constructional | a. கட்டும் செயலைச் சார்ந்த, கட்டிட வேலைக்கான, கட்டிடங்களைப் பயன்படுத்துகின்ற, கட்டுமான முறைக்குரிய, கட்டமைப்புக்குரிய, அடிப்படை சார்ந்த. |
C | Constructions | கட்டுமானங்கள் |
C | Constructive | a. கட்டுதல் சார்ந்த, கட்டிடத்துக்குரிய, ஆக்கச் சார்பான, வள ஆக்கம் நாடுகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Constructor | n. கட்டிடம் கட்டுபவர், கட்டமைப்பவர், உண்டுபண்ணுபவர், ஆக்குநர். |