தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Consumptive | n. எலும்புருக்கி நோய் உடையவர், (பெ.) அழிவு செய்கிற, எலும்புருக்கி நோயுடைய, எலும்புருக்கி நோய்ச் சார்பான. |
C | Contabescence | n. மலர்த்துகளைக் கருவிலழிக்கும் நோய்க் கோளாறு. |
C | Contabescent | a. தேய்ந்து அழிகின்ற, வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற, பூந்தாது உற்பத்தியற்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Contact | n. தொடுநிலை, தொக்கு, தொடக்கு, சந்திப்பு, இணைவு, தொடர்பு, கூட்டுறவு, நெருங்கிய பழக்கம், இணைக்கும் பொருள், மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம், மின் தொடர்பு, (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை, (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம், தொற்றிணைப்பு, தொற்றிணைப்பாளர், (வி.) தொடர்பு கொள், தொடர்பை ஏற்படுத்து, பற்றிணைப்புக்கொள், பற்றிணைப்பு உண்டுபண்ணு. |
C | Contact-lens | n. கண் பார்வைக்கோளாறு திருத்தக் கண் விழியோடொட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை. |
C | Contadino, n. pl. contadini, fem. Contadina. | (இத்.) இத்தாலி நாட்டுப்புறத்தவன். |
ADVERTISEMENTS
| ||
C | Contagion | n. தொற்று, ஒட்டுவாரொட்டி நோய், தொற்றுதல், தொற்று நச்சுக்கூறு, தொற்றுக்கருவி, ஒழுக்கங்கெடுக்கும் பண்பு, நச்சொழுக்கம் பரப்பும் பண்பு, தீமை பரப்பும் ஆற்றல். |
C | Contagionist | n. ஒரு நோய் தொற்றக்கூடியது என்ற கோட்பாட்டாளர். |
C | Contagious | n. தொற்றும் தன்மையுடைய, தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக்கூடிய, தொற்றிநோய் கொண்டு செல்கிற, தொற்றுப்பரப்புகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Contain | v. தன்னகம் கொண்டிரு, உட்கொண்டிரு, உள் அடக்கி வை, கட்டுப்படுத்திக்கொண்டிரு, கடுத்து நிறுத்து, உள்ளடக்கமாகக் கொண்டிரு, முழு அடக்கமாகக் கொண்டிரு, (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு, (வடி.) சூழ்ந்து கவி, வளைத்திரு. |