தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Content | n. மனநிறைவு, (பெ.) மனநிறைவுடைய, நிறைவமைதியுடைய, போதுமென்றமைந்த, கிடைத்த நலத்தளவில் அவாவைக் கட்டுப்படுத்துகிற, (வி.) மனநிறைவு உண்டுபண்ணு, அவாத்தணி, அமைதிப்படுத்து, மகிழ்வூட்டு. |
C | Contented | a. மனநிறைவுகொண்ட, போதுமென்றமைந்த, மகிழ்வமைதியுடைய. |
C | Contentedly | adv. மனநிறைவமைதியுடன், மகிழ்வமைதியோடு. |
ADVERTISEMENTS
| ||
C | Contention | n. சச்சரவு, பூசல், சண்டை, வாதம், சொற்போர், வாதாட்டம், வாதாட்டக்கூறு, கடுமுயற்சி, நிலைநிறுத்தப்படும் செய்தி. |
C | Contentious | a. சச்சரவு செய்கின்ற, சண்டையிடுகின்ற, வாதமிடும் இயல்புடைய, சச்சரவுத் தொடர்புள்ள, வாதாட்டத் தொடர்பான. |
C | Contents | n. pl. ஏட்டின் பொருளடக்கம், உள்தலைப்புப் பட்டியல். |
ADVERTISEMENTS
| ||
C | Contents | n. pl. சட்டமன்றில் 'சரி' என்ற மொழி அளிப்பவர்கள். |
C | Conterminal | a. அடுத்தடுத்துள்ள, கோடியுடன் கோடி இணைந்துள்ள. |
C | Conterminous | a. அடுத்தடுத்துள்ள, பொது எல்லை நெடுகச் சந்திக்கின்ற, முடிவும் முடிவும் சந்திக்கின்ற, முற்றிலும் பொருந்துகின்ற, ஒரே தொடர்ச்சிப் பரப்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Contest | v. சச்சரவு செய், போட்டியிடு, தர்க்கம் செய், வாதிடு, எதிர், போரிடு, வெற்றி குறித்துக் கடுமுயற்சி செய், தேர்தலில் போட்டியிடு. |