தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CContestn. வெற்றி குறித்த போராட்டம், போட்டி, சச்சரவு, சண்டை, வாதம்.
CContestantn. போட்டியிடுபவர்.
CContestationn. போட்டியிடுதல், போட்டி, போர், சச்சரவு.
ADVERTISEMENTS
CContesteda. போட்டிக்குரிய, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட.
CContextn. தறுவாய், கட்டம், சூழ்நிலைப் பொருத்தம், சூழமைவு, பொருந்து சூழல், சந்தர்ப்பம்.
CContextuala. சூழிசைவு சார்ந்த.
ADVERTISEMENTS
CContexturen. இணைத்துப் பின்னும் வகை அல்லது முறை, அமைப்பு, கட்டிடம், கட்டுமானம், நெசவுமானம், நெசவுமானப் பொருள்.
CContiguityn. அணிமை, அருகாமை, பக்கத்தில் இருத்தல்.
CContiguousa. ஒட்டியுள்ள, சேர்ந்துள்ள, பக்கத்திலுள்ள, அடுத்துள்ள, அருகிலுள்ள.
ADVERTISEMENTS
CContinence, continencyn. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, நுகர்வடக்கம், நிறையுடைமை, ஒழுக்கத்தூய்மை.
ADVERTISEMENTS