தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CContorniaten. சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம், சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம், (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
CContortv. வல்லந்தமாக முறுக்கு, திருகு, உருத்திரிபுறுத்து, நோயினால் நௌதந்து திருகலுறு.
CContorteda. முறுக்கப்பட்ட, திருகிய, வளைந்து நௌதந்த, கோணல்மாணலான, (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற, (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
ADVERTISEMENTS
CContortionn. திருக்கு முறுக்கு, உருத்திரிபு, அருவருப்பான உருமாற்றம்.
CContortionistn. உடலை அருவருப்பாகத் திருக்கி வளைக்கும் உடற்பயிற்சியாளர், சொற்களை வலிந்து திரிந்து வழங்குபவர்.
CContourn. உருவரை, வடிவ விளிம்புவரை, பொதுத்தோற்றம், முனைத்த மேலீடான பண்பு, உருவரை சார்ந்த கலைப்பண்பு, மேடு பள்ள எல்லைக்கோடு, உயர்வு தாழ்வு எல்லைக்கோடு, நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி, (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு, மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
ADVERTISEMENTS
CContran. எதிர்வாதம், எதிர்ப்புறம், கணக்கின் வரவுப்பக்கம்.
CContrabandn. சட்டமீறிய வாணிகம், கள்ளச்சரக்கு இறக்குமதி, தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு, அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை, (பெ.) சட்ட மீறிய, தடை செய்யப்பட்ட, கள்ளவாணிகம் சார்ந்த.
CContrabandistn. கள்ள வாணிகம் செய்பவர், கள்ளச் சரக்கு இறக்குமதி செய்பவர்.
ADVERTISEMENTS
CContrabass, contrabasson. இருமட்ட ஒலி உடைய இசைக்கருவி, (பெ.) இருமட்ட ஒலியுடைய இசைக்கருவியைச் சார்ந்த.
ADVERTISEMENTS