தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Contraception | n. கருத்தடை. |
C | Contraceptive | n. கருத்தடைக்கருவி, (பெ.) கருத்தடை சார்ந்த, கருத்தடைக்குப் பயன்படுகிற. |
C | Contract | n. உடன்படிக்கை, பொதுக்கட்டுப்பாட்டு வரையறையுடைய ஒப்பந்தம், குத்தகை, தொழில் ஒப்பந்தக் கட்டுபாடு, மொழியுறுதிக் கட்டுபாடு, மண உறுதி, மணம் செய்துகொள்ளுவதற்குரிய ஒப்பந்தம், ஒப்பந்தப் பத்திரம், பருவப் பயணச்சீட்டு, சீட்டாட்ட வகை, சீட்டாட்ட வகையில் இறுதிக் கேள்வி, செய்ய மேற்கொண்ட காரியம். |
ADVERTISEMENTS
| ||
C | Contract | v. உடன்படிக்கை செய், தொழில் ஒப்பந்தம் செய், குத்தகைக் கட்டுப்பாடு மேற்கொள், மணவுறுதி செய், உடன்படிக்கைமூலம் நிறைவேற்று, உறுதிமொழி கூறு, முயன்று பெறு, நட்பு முதலியன மேற்கொள், பிணி-கடன் எய்தப்பெறு, பற்றி இழு, சுருக்கு, சுருங்கு, சொல் குறுக்கமுறு, சொற்பகுதி சிதைந்து சொல் குறுகு. |
C | Contractable | a. நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய. |
C | Contracted | a. ஒன்றாகச் சேர்க்கப்பட்ட, குறுக்கப்பட்ட, ஒடுங்கிய, இடுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, கஞ்சத்தனமான, மணஉறுதி செய்யப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
C | Contractible | a. ஒப்பந்த உறுதி செய்யக்கூடிய, பற்றிக் கொள்ளக்கூடிய. |
C | Contractile | a. சுருங்கக்கூடிய, சுருக்கும் ஆற்றலுள்ள, சுருக்கத்தை உண்டாக்குகிற. |
C | Contraction | n. சுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை. |
ADVERTISEMENTS
| ||
C | Contractive | a. குறுகலாக்கும் இயல்புடைய. |