தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Contralto | n. பெண்களின் குறைந்த இசை ஒலி, பெண்மைத் தாழ் இசைப்பொலியாளர், பெண்மைத் தாழ் இசைக்குரிய பாடற்பகுதி, (பெ.) பெண்மைத் தாழ் இசைப் பொலிவுடைய. |
C | Contraposition | n. நேர்மாறானநிலை, எதிர்மறைநிலை, (அள.) எதிர்மறுப்பு, தருவாசகத்தின் உருமாற்ற வகை, பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம். |
C | Contraprop | n. அச்சில் எதிர்ப்புறமாகச சுழலும் வானுர்தி விசிறி. |
ADVERTISEMENTS
| ||
C | Contraption | n. (பே-வ.) போலித்தனமான சமாளிப்புக் கருவி, விசித்திரக் கட்டமைப்புடைய பொறி. |
C | Contrapuntal | a. (இசை.) சுர இணைப்புச் சார்ந்த. |
C | Contrapuntist | n. சுர இணைப்பு வல்லுநர். |
ADVERTISEMENTS
| ||
C | Contrariant | a. எதிரிடையான. |
C | Contrariety | n. எதிர்மாறியல்பு, முரண்பாடு, இசையாமை, ஒவ்வாமை, செயல்முரண், பண்பு முரண், ஏறுமாறான குணம். |
C | Contrarious | a. முரண்பாடு காட்டுகின்ற, வெறுப்பைத் தருகின்ற, எதிரான, முற்றிலும் மாறான. |
ADVERTISEMENTS
| ||
C | Contrariwise | adv. முற்றிலும் மாறான வழியில், எதிர்புறத்தில், நேர்மாறாக. |