தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CContraryn. தொலை எதிர்நிலை, முனைப்பான நேர் எதிர் மறை, (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம், (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான, முரண்பாடான, வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற, (வி.) எதிர்த்துநில், மறுத்துப்பேசு, தொந்தரவு செய்.
CContrastn. ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு, மாறுபட்ட தன்மை, வேறுபடும் பண்பு, மாறுபடும்பொருள், வேறுபாட்டு முனைப்பு, வேறுபாடுகளின் காட்சி, மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.
CContrastv. மாறுபடு, வேறுபடு, வேறுபடுத்திக்காட்டு, வேறுபட அமை.
ADVERTISEMENTS
CContrastya. முனைப்பான வேறுபாடுகளைக் காட்டுகின்ற.
CContratea. சக்கரத்தில் தளத்துக்குச் செங்குத்தான பற்களுள்ள, அச்சுடன் இணைவான பல்லமைவுகளுடைய.
CContravallationn. முற்றுகை செய்யப்பட்ட இடத்தைச்சுற்றி முற்றுகையாளர்கள் கட்டும் தற்காலிக அரண்வரிசைகள்.
ADVERTISEMENTS
CContravenev. ஒப்பந்தத்தை மீறி நட, சட்டத்துக்கு எதிராகச் செயலாற்று, முரண்படு.
CContraventionn. மீறுகை, எதிரிடைய நடப்பு.
CContretempsn. (பிர.) அவகேடு, எதிர்பாரா இடையூறு, இடக்கு, சிக்கல், மலைப்பு.
ADVERTISEMENTS
CContributev. கொடு, பங்காகக்கொடு, பொதுப்பணிக்கு உதவு, பொதுநிதிக்கு வழங்கு, பத்திரிகைக்குக் கட்டுரை முதலியன அளி, முயற்சியில் பங்குகொண்டுதவு, உடனுதவியளி.
ADVERTISEMENTS