தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Contractor | n. உடன்படிக்கையாளர், ஒப்பந்தக்காரர், குத்தகையாளர், குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர், சுருக்க ஆற்றலுடைய தசைநார். |
C | Contractor | ஒப்பந்தகர், ஒப்பந்தக்காரர் |
C | Contractual | a. ஒப்பந்தத்தைச் சார்ந்த, ஒப்பந்த இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Contradict | v. மறுதலி, மறுத்துப்பேசு, எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து, குணத்தில் மாறுபாடாயிரு, நேர் மாறாயிரு, முரண்படு. |
C | Contradiction | n. மறுத்தல், முழுநிலை மறுப்பு, எதிர்ப்பாகப் பேசுதல், நேர் மாறுபாடு, முழு எதிர்மறை, எதிர் முரண்பாடு, ஒவ்வாத்தன்மை. |
C | Contradictious | a. மறுக்கும் இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Contradictory | a. நேர்மாறான, பொதுநிலை எதிர்மறையான, உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற, எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற, முரண்பாடான, ஒவ்வாத, மறுக்கும்.இயல்புடைய. |
C | Contradistinction | n. வேறுபடுத்திக்காட்டும் தனிச்சிறப்பு, மாறுபட்ட தனிப்பண்பு. |
C | Contradistinctive | a. நேர் எதிர்ப் பண்புகள் மூலம் தனித்தறியக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
C | Contradistinguish | v. மாறுபாட்டால் உணர், வேறுபாட்டின்மூலம் பிரித்தறி. |