தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CContinuation-classn. பள்ளியை விட்டவர்கள் தொடர்ந்து படிக்கும் பத்தாம் வகுப்பு.
CContinuativea. தொடர்ந்துகொண்டு செல்லும் இயல்புடைய, நீடிக்கும் தன்மை வாய்ந்த.
CContinuatorn. தொடரர், தொடர்ந்து செயல் செய்பவர், தொடர்ந்திருப்பவர், தொடர்பு வரிசையைப் பேணுபவர், மற்றொருவர் ஏட்டினைத் தொடர்ந்து எழுதுபவர்.
ADVERTISEMENTS
CContinuev. தொடர், செயல்தொடர், தொடர்ந்து நிகழ்த்து, விடாதியங்கு, நீட்டு, விரிவுபடுத்து, தொடர்ந்திரு, விடாது பேணு, மீண்டும் தொடங்கு, விட்ட இடத்திலிருந்து துவங்கு, நிலைபெற்றிரு, தங்கியிரு, விடாப்பிடியாயிரு, கைவிடாதிரு, தளராதியங்கு, ஒத்திவை, தள்ளிப்போடு.
CContinueda. தொடர்ந்த, இடைவிடாத, ஓயாத, முடிவில்லாத, நீடித்த, விரிவுபடுத்தப்பட்ட, முன்தொடர்புடைய, மீண்டும் தொடங்கப்பட்ட, தொடர்பான, பகுதிகளாகத் தொடர்கிற.
CContinuern. தொடர்ந்திருப்பவர், தொடர்ச்சியாளர், விடாமுயற்சி ஆற்றலுள்ளவர்.
ADVERTISEMENTS
CContinuityn. தொடர்ச்சி, இடைவிடாத் தொடர்பு, தடையற்ற இணைப்பு, முழுத் திரைப்படக் குறிப்புத் தொகுதி, முழுத்திரைப்படத் தொகுதி இணைத்து எழுதுபவர்.
CContinuousa. விடாத் தொடர்விணைப்புள்ள, இடையறாத.
CContinuumn. தொடர்பம், பிரிவிலாத் தொடர்பியலான பொருண்மை.
ADVERTISEMENTS
CCont-linen. அடுக்கி வைக்கப்பட்ட பேழைகளின் இடைவௌத, கயிற்றின் இழை முறுக்குகளுக்கு இடையிலுள்ள வௌதயிடம்.
ADVERTISEMENTS