தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Continent | n. நிலவுலகின் பெரும்பகுதி, கண்டம், அடுத்துள்ள கண்டம், பெருநிலப் பகுதி, தலைநிலம், கெட்டியான நிலப்பிழம்பு, நிலம், முழுப்பகுதி, திட்பச் சுருக்கம், உள்ளடக்கி இருப்பது, கரை, அணை, மேடு. |
C | Continent | a. கட்டுப்பட்ட, வஜ்ம்புக்குட்பட்ட, தன்னடக்கமுடைய, இன்பநுகர்விலிருந்து முழுதும் விலகிய, சிற்றின்ப நுகர்வு அறவே நீக்கிய, மட்டுமீறாத, நடுநிலை கேடாத, ஒழுக்கக் கட்டுப்பாடுடைய, நிறைவுடைய. |
C | Continental | n. பெரும்நிலப்பகுதி வாழ்நர், தலைநிலத்து ஐரோப்பியர், அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர், அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம், (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த, அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த, தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட, ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய, வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Continentalism | n. தலைநிலப் பகுதியின் சிறப்பான மரபு வழக்கு. |
C | Contingency | n. தற்செயல் நிகழ்வு, நெருங்கிய தொடர்பு, வருநிகழ்வு, மேல்வருமென்ற உறுதியற்ற பின்நிகழ்வு, தற்செயல் நிகழ்ச்சி, நிகக்ஷ்க்கூடிய செய்தி. |
C | Contingnet | n. படைப்பிரிவு, வருநேர்வு, மேல் நிகழ்வு, எதிர்பாராப் பின்னிகழ்ச்சி, (பெ.) மற்றொன்றைச் சார்ந்திருக்கின்ற, நிகழக்கூடிய, தற்செயலான, உறுதியாகக் கொள்ள முடியாத. |
ADVERTISEMENTS
| ||
C | Continual | a. ஓய்வற்ற, தொடர்ந்து நிகழ்கின்ற, இடைவிடாத, தடையற்ற, குறுக்கீடில்லாத, முடிவில்லாத, நிலைத்திருக்கின்ற. |
C | Continuance | n. தொடர்ச்சி, நிகழ்ச்சிக்காலம், இடைவிடா மரபுத் தொடர்பு, நிலைபேறுடைமை. |
C | Continuant | n. தொடர் ஒலி எழுத்து, விடாது தொடர்ந்தொலிக்கவல்ல மெய்யெழுத்து, (பெ.) தொடர்கின்ற, தொடரக்கூடிய, தொடரும் தன்மையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Continuation | n. தொடர்தல், தொடர்ச்சி, செயல் தொடர்வு, நிகழ்ச்சி தொடர்கை, கதைத் தொடர்ச்சி, ஏட்டுத் தொடர்வு, தொடர் தவணை, மீண்டும் தொடங்குகை, நீட்டுகை, விரிவுபடுத்துகை, இடைவிடா மரபுத் தொடர்பு, விடாப்பிடித்தன்மை, செலவாணிக் கணக்கு ஒத்திவைப்பு. |