தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CContainern. கொள்கலம், உட்கொண்டிருக்கும் ஏனம், சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம், பொதியுறை, வளி அடக்கிய புட்டில்.
CContainersகொள் கலம்
CContainmentn. நிலைமை தௌதவு பெறும் வரை எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம், நேசவுறவு அவாவித தன் வலிமை வளர்த்துக்கொள்ளும் அரசியல் கோட்பாடு நயம்.
ADVERTISEMENTS
CContaminatea. மாசுபடுத்தப்பட்ட, (வி.) கறைப்படுத்து, தூய்மை கெடு, தொற்று உண்டுபண்ணு, ஒன்றுபட்டுக் கல.
CContaminationn. கறைப்படுத்தல், தூய்மைக் கேடு, ஒன்று சேர்த்தல், கலத்தல்.
CContangon. அடுத்த கடன் தீர்க்கும் நாள் வரை வாங்கிய சரக்குகளை விற்பவரே வைத்திருப்பதற்குக் கொடுக்கப்படும் தரகு வீழ்ம்.
ADVERTISEMENTS
CContango-dayn. தரகுவீதங்கள் நிச்சயிக்கப்படும் நாள்.
CConten. (பிர.) சிறுகதை இலக்கியத்துறை.
CContemnv. ஏளனமாகக் கருது, மதிப்புக் குறைவாக நடத்து.
ADVERTISEMENTS
CContemplatev. ஆழ்ந்து நினை, சிந்தனை செய், கவனமாகப் பார், கூர்ந்து ஆராய், கருத்துக்கொள், எண்ணு.
ADVERTISEMENTS