தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConstructorகட்டடம் கட்டுநர்
CConsuetuden. வழக்கம், சட்ட வலிமையுடைய மரபு வழக்கு, சமுதாயக்கூட்டுறவு, நெருங்கிய பழக்கம்.
CConsuetudinaryn. தொல்மரபு வழக்கத்தால் நிலைநாட்டப்பட்ட எழுதாச்சட்டம், சமய நிலையங்களின் மரபு வழக்குத் தொகுதி, மரபு வழிபாட்டுச் சடங்கு, (பெ.) வழக்கமான, மரபுவழக்கான.
ADVERTISEMENTS
CConsultantகலந்துரைஞர், தகவுரைஞர் உசாக்கையர்
CConsumedlyadv. மிகுதியாக, மட்டுமீறிய தன்மையில்.
CConsumern. பயனீட்டாளர், பயன்படுத்துபவர்.
ADVERTISEMENTS
CConsummatev. நிறைவேற்று, செய்துமுடி, திருமண நிறைவுசெய், மன்றலமளியேற்றி மணவுறவு முழுமையாக்கு.
CConsummaten. முழுநிறைவான, முழுமையான, குறைபாடில்லாத, நிறைவுடைய.
CConsummationn. நிறைவேற்றம், முழுநிறைவு, நிறைவேறிய செய்தி, விரும்பிய முடிவு, வாழ்க்கை அல்லது உலகத்தின் முடிவு, திருமண நிறைவு வினை, மன்றலமளி ஏற்றம்.
ADVERTISEMENTS
CConsumptionn. செலவழிவு, பயன்படுத்தித் தீர்த்தல், அழிவு, பயன்படுத்தித் தீர்ந்த அளவு, பயனீட்டளவு, வீணாதல், தேய்வு, மெலிவு, நோய் நலிவு, எலும்புருக்கி நோய்.
ADVERTISEMENTS