தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conspectus | n. விரிவான மதிப்பீடு, பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை, சுருக்கம், பொழிப்பு. |
C | Conspicuous | a. தௌதவாகத் தெரிகிற, முனைப்பான. |
C | Conspiracy | n. கூட்டுச்சதி செய்தல், மறைமுக நோக்கத்துடன் ஒன்று சேர்தல், சதித் திட்டம், உடன்பாடு. |
ADVERTISEMENTS
| ||
C | Conspirator | n. கூட்டுச் சதியாளர். |
C | Conspire | v. கூடிச் சதிசெய், ஒன்று கூடிச் செயலாற்று, திட்டமிடு, ஒருமுடிவுக்காக ஒத்தியங்கு, இசைவுறு. |
C | Constable | n. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர். |
ADVERTISEMENTS
| ||
C | Constabulary | n. ஊர்க்காவலரின் படைத்தொகுதி, (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த, அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட. |
C | Constancy | n. உறுதி, மாறாத்தன்மை, திடப்பற்று. |
C | Constant | n. (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Constantia | n. இன்தேறல், தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது. |