தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corron-seed | n. எண்ணெய் வகைதரும் பருத்திவிதை. |
C | Corrosion | n. அரித்தல், கரைத்தழித்தல், கரைதல், துருப்பிடித்து வீணாதல். |
C | Corrosive | n. அரித்துத் தின்னவல்ல பொருள், (பெ.) கரைத்துச் சிதைக்கவல்ல. |
ADVERTISEMENTS
| ||
C | Corrugate | v. தாள்-இரும்பு முதலிய வற்றைத் திரைக்கச் செய், வளைத்து நௌத, மடித்துத் திட்பமாக்கு, மடிப்புக் குறியீடு, மடிப்பிட்டு வளை. |
C | Corrugation | n. மடிப்புகளாகச் சுருக்குதல், திரை விழுந்த நிலை, திரை, சுரிப்பு. |
C | Corrugator | n. (உள்.) முகம் சுளிக்கும்போது புருவத்தைச் சுருக்கும் தசை. |
ADVERTISEMENTS
| ||
C | Corrupt | a. அழுகின, ஊழலான, ஊசிப்போன, இழிந்த, பழிகேடுற்ற, சீரழிந்த, மாசுபட்ட, தூய்மைகெட்ட, ஒழுக்கங்கெட்ட, கைக்கூலி வாங்கும் இயல்புடைய, இலஞ்ச ஊழல் மலிந்த, இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க, போலியான, மோசமான, செல்லுபடியாகாத, உண்மையற்ற, பிழைமலிந்த, (வி.) அழுகலாக்கு, ஊழ்ந்துப்போ, கெடு, கறைப்படுத்து, நச்சுப்பரப்பு, தொற்றுட்டு, மொழித்தூய்மை கெடு, கைக்கூலி கொடுத்து வசப்படுத்து, இலஞ்ச ஊழலால் கெடு, இழிவுபடுத்து, கெட்டுப்போ, சீரழிந்து போ. |
C | Corruptible | a. கைக்கூலியினால் வசப்படுத்தத்தக்க, அழிவுறக்கூடிய, ஒழுக்கக்கேடுறத்தக்க. |
C | Corruption | n. அழுகல், ஊழ்த்தல், அழுகற்பொருள், கட்டழிவு, பொருள் சிதைவு, துப்புரவுக்கேடு, இலஞ்ச ஊழல் பழக்கவழக்கத் தொகுதி, ஒழுக்கக்கேடு, மொழிச் சிதைவு, நடைச்சீரழிவு. |
ADVERTISEMENTS
| ||
C | Corruptionist | n. கைக்கூலி கொடுப்பவர், கைக்கூலி வாங்குபவர், இலஞ்சப் பழக்கத்தை ஆதரிப்பவர். |