தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorroborantn. வலிமைதரும் மருந்து, உறுதிப்படுத்தும் செய்தி, (பெ.) வலிமை தருகிற, உறுதிப்படுத்துகிற.
CCorroborationn. உறுதிப்பாடு, நிலைபடுத்தல், கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல்.
CCorroborativen. வலியுறுத்தும் செய்தி, உறுதிப்படுத்தும் சான்று, (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
ADVERTISEMENTS
CCorroboratorya. வலியுறுத்தும் பாங்குடைய.
CCorroboreen. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை, ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம், (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
CCorrodev. கரம்பு, பையப் பைய அரித்துத்தின்னு, கரை, சிதை, அழிவுறு.
ADVERTISEMENTS
CCorrodentn. கரம்புவது, அரித்து அழிக்கும் பொருள், (பெ.) அரித்துச் சிதைக்கவல்ல.
CCorronboratea. வலியுறுத்தப்பட்ட, (வி.) முறைப்படி உறுதிப்படுத்து, நிலைநிறுத்து, சான்று காட்டி வலியுறுத்து.
CCorrondentian. pl. புத்தகப்பேன் போன்ற சிறு பூச்சியினம்.
ADVERTISEMENTS
CCorron-plantn. பருத்திச்செடி, பஞ்சுதரும் செடியினத்தின் வகை.
ADVERTISEMENTS