தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corruptive | a. சீரழிக்கும் இயல்புள்ள, கெடுக்கும் பண்புள்ள. |
C | Corsac | n. இளமஞ்சள் நிறமும் குச்சுவாலுமுடைய குள்ள நரி வகை. |
C | Corsage | n. மகளிர் கச்சு, கச்சணி மலர்க் குஞ்சம். |
ADVERTISEMENTS
| ||
C | Corsair | n. பகைவர் கப்பலைக் கொள்ளையிடும் போர்க் கப்பல் தலைவன், கடற்கொள்ளைக்காரன், சூறைக்கப்பல். |
C | Corset | n. மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு, (வி.) கச்சு அணிவி. |
C | Corslet | n. கவச உடற்பகுதி, பெண்டிரின் கை நீங்கலான இறுக்கமான மார்புச் சட்டை, (வில.) பூச்சியின் தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட மார்புக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
C | Cortege | n. (பிர.) பரிவாரம், பின்செல்லும் ஊழியர் வரிசை, ஊர்வலம், இழிவு ஊர்வலம். |
C | Cortes | n. pl. (ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை. |
C | Cortex | n. உள்ளுரி, செடியினத்தின் உள்மரப்பட்டை, மேலுறை, மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள், சிறு நீர்ப்பையின் புறப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
C | Cortical | a. (தாவ.) உள்ளுரியைச் சார்ந்த, (வில.) உடலின் புறம் சார்ந்த, உறுப்பின் புறப்பகுதி சார்ந்த. |