தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corresponding | a. ஒத்திசைவான, ஏற்புடைய, பொருந்துகிற, தகுதியாயிருக்கிற, கடிதத்தொடர்பு கொண்டிருக்கிற. |
C | Corresponsive | a. ஒத்துள்ள, பொருந்துகிற, ஏற்புடைய. |
C | Corridor | n. இரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம், புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி, ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம். |
ADVERTISEMENTS
| ||
C | Corridor-carriage | n. ஓர் அறை வளைவிலிருந்து மற்றோர் அறை வளைவுக்குச் செல்லும் வழியுள்ள வண்டி. |
C | Corridor-train | n. ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை செல்ல குறுகலான இடைவழியுள்ள இருப்பூர்தித் தொடர். |
C | Corrie | n. மலைச்சரிவிலுள்ள மட்டமான பள்ளம். |
ADVERTISEMENTS
| ||
C | Corrigenda | n. pl. அச்சிட்ட புத்தகத்தில் பிழைதிருத்தங்கள். |
C | Corrigendum | n. திருத்தப்படவேண்டிய தவறு. |
C | Corrigible | a. திருத்தப்படத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, திருத்தக்கூடிய, படினமானமுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Corrival | n. போட்டியிடுபவர், திராளி, ஒத்த தகுதியுடையவர், (பெ.) போட்டியிடுகிற, எதிராளியான, (வி.) போட்டியிடு, எதிர்த்து வெல்ல முயல், விஞ்ச முயற்சி செய். |