தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Espouse | v. திருமணம் செய்துகொள், மகட்கொடு, மணக்க உடன்படு, ஆதரவுகொடு. |
E | Espressivo | adv. (இத்.) (இசை.) உணர்ச்சியுடன், மெய்ப்பாட்டுடன். |
E | Esprit | n. (பிர.) துடிதுடிப்பு, மதிநுட்பம், எழுச்சி. |
ADVERTISEMENTS
| ||
E | Espy | v. உற்றுப்பார், கண்டுபிடி. |
E | Esquire | n. திருவாளர் போன்ற அடைமொழி. |
E | Essay | n. முயற்சி, கட்டுரை, (வினை) ஆய்வுநடத்து, சோதித்துப் பார். |
ADVERTISEMENTS
| ||
E | Essayist | n. கட்டுரையாளர், பரிசோதிப்பவர். |
E | Esse | n. உளதாந் தன்மை, இயல்பு. |
E | Essence | n. சாறு, சாரம், உள்ளியல்பு, பிழிவு, உள்ள பொருள், தனிச்சிறப்புள்ள பொருள், இன்றியமையாத பொருள், நறுமணப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
E | Essences | சாரங்கள், நறுமணச் சாரங்கள் |